வெளியிடப்பட்ட நேரம்: 22:22 (28/02/2017)

கடைசி தொடர்பு:08:47 (01/03/2017)

'நான் இனி காற்றில்' - 'யாக்கை' பட வீடியோ சாங்

குழந்தை வேலப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'யாக்கை'. கிருஷ்ணா, சுவாதி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் ரொமான்டிக் த்ரில்லராக வெளிவர இருக்கிறது. படத்துக்கு எதிர்பார்ப்பைக் கூட்டவைத்துள்ளது, யுவன் சங்கர் ராஜாவின் இசை. தற்போது, அப்படத்தில் இருந்து 'நான் இனி காற்றில்' பாடலின் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க