வெளியிடப்பட்ட நேரம்: 00:05 (01/03/2017)

கடைசி தொடர்பு:08:20 (01/03/2017)

சாரட்டு வண்டியில - 'காற்று வெளியிடை' ஆல்பத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்டார், ஏ.ஆர்.ரஹ்மான் .

sarattu vandiyila

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாக்கிவரும் படம், 'காற்று வெளியிடை'. இந்தத் திரைப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டுவருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஏற்கெனவே, அழகியே, வான் வருவான் என  இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு ஹிட்டடித்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது பாடலை  வெளியிட்டுள்ளார்.

சாரட்டு வண்டியில எனத்  தொடங்கும் இந்தப் பாடல் ஐ டியூன்ஸில் வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு பாடல்களைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது இந்தப் பாடல். இதுவும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க