நடிகை பாவனாவுக்கு நிச்சயதார்த்தம்!

நடிகை பாவனாவுக்கும் கன்னடத் தயாரிப்பாளர் நவீனுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Bhavana engagement
 

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவருக்கும், 2014-ம் ஆண்டே திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பாவனா படப்பிடிப்புகளில் பிசியாக இருந்ததால் திருமணத்தைத் தள்ளி போட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இருவருக்கும் மிக எளிமையான முறையில் இன்று திரிச்சூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!