31-ம் தேதி ரிலீஸ் ஆகிறது கவண்! | Kavan film will release on March 31st

வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (14/03/2017)

கடைசி தொடர்பு:19:49 (14/03/2017)

31-ம் தேதி ரிலீஸ் ஆகிறது கவண்!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'கவண்'. ஹிப்ஹாப் ஆதி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.  இந்தப் படத்தின் டீஸர்,  ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தப்படம் வருகின்ற 31-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Kavan

குறிப்பாக கவண் படத்தில், கே.வி. ஆனந்துடன் கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பணிகளில் சுபா மற்றும் கபிலன் வைரமுத்து இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.