வெளியிடப்பட்ட நேரம்: 02:38 (16/03/2017)

கடைசி தொடர்பு:12:22 (24/03/2017)

என்னது... இது பஞ்சதந்திரத்தின் ஹாலிவுட் வெர்ஷனா?

ஸ்கார்லட் ஜான்சன் நடித்திருக்கும் 'Rough Night' படத்தின் ட்ரெய்லர், கிட்டத்தட்ட கமலஹாசன் நடித்த 'பஞ்சதந்திரம்' படத்தின் கதையைப் போலவே இருக்க, இது கமல் படத்தின் ஹாலிவுட் வெர்ஷன்தான் என்கின்றனர் நெட்டிசன்ஸ். அதில் இருந்த 5 ஆண்களுக்குப் பதில், இதில் 5 பெண்கள். மற்றபடி... பார்க்க அப்படியேதான் இருக்கிறது. பாருங்களேன்!