Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமூக வலைதளங்களில் முன்பே வெளியான ’பாகுபலி 2’ ட்ரெய்லர் : படக் குழு அதிர்ச்சி!

ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கும்  'பாகுபலி 2' படத்தின் ட்ரெய்லர், இன்று மாலை அதிகாரபூர்வமாக வெளியாக இருந்தது. அதன் முன்னோட்டமாக, 12 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ ஒன்றை அண்மையில் படக் குழு வெளியிட்டது.

Bahubali
 

இந்நிலையில், 'பாகுபலி 2' படத்தின் ட்ரெய்லர் என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து, பாகுபலி படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close