வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (16/03/2017)

கடைசி தொடர்பு:12:05 (16/03/2017)

மிரட்டும் 'பாகுபலி-2' ட்ரெய்லர்!

baahubali

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள படம், 'பாகுபலி.' இதன் முதல் பாகம் ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

 

...