இணையத்தில் வைரல் ஆன தல-தளபதி

அஜித் மற்றும் விஜய்

'பாகுபலி-2' ட்ரெய்லர் வந்து ஹிட் அடித்திருக்கும் இதே நாளில், தல-தளபதியும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியிருக்கிறார்கள். காரணம் என்ன தெரியுமா? இன்று இணையத்தில் வெளியான இருவரின் புகைப்படங்களும்தான். அஜித்தின் 'விவேகம்', விஜய்யின் 61-வது பட ஸ்டில் இரண்டும் இன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியிருக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!