Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்தின் வீரம் பட தெலுங்கு ரீமேக் டிரெய்லர்!

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் 'வீரம்'. இப்படத்துக்கான தெலுங்கு ரீமேக் தான் 'கட்டமராயுடு'.அஜித் ரோலில் பவர்ஸ்டார் 'பவன்கல்யாண்' நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வரும் மார்ச் 24-ல் வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்கான டிரெய்லர் வீடியோ ரிலீஸாகியிருக்கிறது. வீடியோவுக்கு:

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close