உதயநிதி ஸ்டாலினின் 'சரவணன் இருக்க பயமேன்'-ட்ரெய்லர் | Udayanithi Stalin's next movie trailer

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (28/03/2017)

கடைசி தொடர்பு:11:20 (28/03/2017)

உதயநிதி ஸ்டாலினின் 'சரவணன் இருக்க பயமேன்'-ட்ரெய்லர்

'கெத்து', 'மனிதன்' ஆகிய திரைப்படங்களின்மூலம் மீண்டும் ஹிட் அடிக்க ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படத்தின்மூலம் கமர்ஷியல் ஃபார்முலாவுக்குத் திரும்பியுள்ளார். அவருடன், ரெஜினா, சூரி மற்றும் பலர் நடிக்க, படத்துக்கு இசையமைத்து இருக்கிறார், டி.இமான். எழில், படத்தை இயக்கியுள்ளார். முதல்முறையாக, சூரி-உதயநிதி கூட்டணியில் காமெடி காம்போ படத்தில் எடுபடுமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.