நயன்தாரா நடித்திருக்கும் 'டோரா' படத்தின் நான்கு நிமிடக் காட்சி! | Nayanthara's Dora movie sneak peek

வெளியிடப்பட்ட நேரம்: 23:56 (29/03/2017)

கடைசி தொடர்பு:08:07 (30/03/2017)

நயன்தாரா நடித்திருக்கும் 'டோரா' படத்தின் நான்கு நிமிடக் காட்சி!

தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் படம் 'டோரா'. நயன்தாராவின் தந்தையாக தம்பிராமையா நடித்திருக்கும் இந்தப் படத்தில், கார் ஒன்று முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கிறது.

 

 

இந்தப் படத்துக்கு, மெர்வின் - சிவா இசையமைத்திருக்கிறார்கள். த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும்  இந்தப் படத்தின் நான்கு நிமிடக் காட்சி வெளியிடப்பட்டிருக்கிறது.ந்து, வரும் 31-ம் தேதி வெளியாகிறது.