வெளியிடப்பட்ட நேரம்: 00:22 (30/03/2017)

கடைசி தொடர்பு:07:57 (30/03/2017)

மிருகவதை பற்றி படம் தயாரிக்கும் எமி ஜாக்சன்!

தன் நண்பருடன் இணைந்து, மிருகவதை பற்றிய விழிப்புஉணர்வுக் குறும்படம் ஒன்றைத் தயாரிக்க இருக்கிறார், நடிகை எமி ஜாக்சன். மிருகங்களை எப்படிப் பாதுகாப்பது என்கிற விவரங்களுடன் தயாராகும் அந்தப் படத்தில், எமியும் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Amy Jackson

'2.0' படம் வெளியீட்டுக்குப் பிறகு, அந்தக் குறும்படத்தை வெளியிடப்போகிறார். சமூக வலைதளங்களில் வெளியிட இருக்கும் இந்தப் படத்தை, திரைவிழாக்களுக்கும் அனுப்ப இருக்கிறாராம் எமி.