வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (30/03/2017)

கடைசி தொடர்பு:08:51 (31/03/2017)

ஆனந்த விகடன் 'நம்பிக்கை விருதுகள்' விழா!

ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் ’ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்’  ஜனவரி மாதம் ஆனந்த விகடனில் அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்களில் சிறந்த மனிதர்களுக்கும், நம்பிக்கைகள் அளிக்கும் மனிதர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அவர்களின் செயல்பாடுகளைவைத்து, ‘டாப் 10 மனிதர்கள்’ நாளைய தமிழகத்தின் பல்வேறு துறை நம்பிக்கை மனிதர்களை, ‘டாப் 10 நம்பிக்கைகள்’ ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.  அது போல ஒவ்வொரு ஆண்டும் வெளியான புத்தகங்களில், துறைவாரியான மிகச்சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா, தற்போது சென்னையில்  நடை பெற்றுவருகிறது.  

 

 

 


 

 

 

 

 

விருது வாங்குபவர்களின் விவரங்களைக் காண, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...