வெளியிடப்பட்ட நேரம்: 04:47 (31/03/2017)

கடைசி தொடர்பு:11:57 (31/03/2017)

துல்கர் சல்மானின் 'சிஐஏ' பட டீசர்!

'அன்வர்', 'பேச்சுலர் பார்ட்டி', 'ஐயூபின்டே புஸ்தகம்' போன்ற படங்களை இயக்கிய அமல் நீரத்தின் அடுத்த படம், 'காம்ரேட் இன் அமெரிக்கா'. இதில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, புதுமுகம் கார்த்திகா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

 

 

இந்தப் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. சிபியன் ஃப்ரான்சிஸ் இந்தப் படத்துக்குக் கதை எழுதியிருக்கிறார். கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இந்தப் படம், மே 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.