வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (01/04/2017)

கடைசி தொடர்பு:14:15 (01/04/2017)

மோகன்லால் நடித்திருக்கும் '1971' பட ட்ரெய்லர்!

மேஜர் ரவியின் இயக்கத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ், ஆஷா சரத், ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருக்கும் படம், '1971 பியான்ட் பாடர்ஸ்'. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.

 

மேஜர் ரவியின் அதே பாணியில், போர்ப் பின்னணிப் படமாக உருவாகியிருக்கிறது. கோபி சுந்தர் பின்னணி இசையமைத்திருக்கும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, ஏப்ரல் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது.