கவண் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் (வீடியோ) | Kavan deleted scenes

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (13/04/2017)

கடைசி தொடர்பு:23:02 (13/04/2017)

கவண் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் (வீடியோ)

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன், ஜெகன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியுள்ள கவண் படம், அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி இசையமைத்துள்ளார். மீடியாவை பின்னணியாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.