Published:Updated:

செய்திகள்..

செய்திகள்..

##~##

''காங்கிரஸ் கட்சியின் மீது எங்களுக்கு அதிருப்தி இல்லை. அவர்களுக்கு எங்கள் மீது இருக்கிற அதிருப்தியை நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம்!''

- கருணாநிதி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தி.மு.க-வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என கருணாநிதி கூறியுள்ளார். உண்மைதான். ஏனெனில், தி.மு.க-வை கருணாநிதியும் அவரது குடும்பத்தின ராலும் மட்டுமே அழிக்க முடியும்!''

- பண்ருட்டி ராமச்சந்திரன்

''இந்தியாவில் காலை உணவும், பாகிஸ்தானில் மதிய உணவும், ஆப்கானிஸ்தானில் இரவு உணவும் சாப்பிடக்கூடிய ஒரு நல்ல சூழல் உருவாக வேண்டும். இது எனது கனவு!''

- ஹிலாரி கிளின்டன்

செய்திகள்..

''குதிரையைக் கேட்டோம், கழுதைதான் கிடைத்துள்ளது. குதிரை கிடைக்கும் வரை கழுதை யைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை.''

- விஜயகாந்த்

''காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது ஒரு தர்மஸ்தலா மாதிரி. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். தங்கி இருக்கலாம். தூங்கிவிட்டு எழுந்து போகலாம். திரும்பி வரலாம்!''

- மணிசங்கர் அய்யர்

செய்திகள்..