வெளியிடப்பட்ட நேரம்: 01:21 (26/04/2017)

கடைசி தொடர்பு:08:30 (26/04/2017)

திரைப்பட இயக்குநர் என்.கே.விஸ்வநாதன் மரணம்!

என்.கே.விஸ்வநாதன்

'சட்டம் என் கையில்' எனும் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகத் தன் திரைப் பயணத்தைத் தொடங்கினார் என்.கே. விஸ்வநாதன். 25 திரைப்படங்களுக்கு மேலாக ஒளிப்பதிவுசெய்துள்ளார். மேலும், கார்த்திக் நடிப்பில் 'பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்' படத்தை இயக்கினார்.  அவருக்குப் பெரும்புகழ் பெற்றுத்தந்தது, 'இணைந்த கரங்கள்' படம். அதன்பிறகு, பல படங்களை இயக்கினார். உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்த அவர், நேற்று மரணம் அடைந்தார்.