கும்பகோணத்தில் ஆரம்பமாகிறது விஜய்சேதுபதியின் '96' பட சூட்டிங் | The shooting of the film will be soon in Kumbakonam.

வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (01/05/2017)

கடைசி தொடர்பு:11:27 (01/05/2017)

கும்பகோணத்தில் ஆரம்பமாகிறது விஜய்சேதுபதியின் '96' பட சூட்டிங்

விஜய் சேதுபதி, த்ரிஷா  முதல் முறையாக சேர்ந்து நடிக்கும் படத்தின் பெயர் '96'. 1996ம் ஆண்டு நடந்த சம்பவங்களை வைத்து இந்த படம் எடுக்கப்படுவதால் இந்த பெயர் சூட்டப்பட்டது உள்ளது. இது ஆக்‌ஷன் கலந்த காமெடி படம்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இந்த படத்தை இயக்கிறார். கோவிந்த் மெனன் இசையமைக்கிறார். இவர் 'ஒரு பக்க கதை'யின் இசையமப்பாளர் ஆவார்.  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினம் அன்று வெளியான நிலையில் படப்பிடிப்பு கூடிய விரைவில் கும்பகோணத்தில் ஆரம்பமாகிறது. படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வாகவில்லை. படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இந்த படத்தை இயக்கினாலும்  படத்தின் ஒளிப்பதிவு சண்முகம் சுந்தர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க