நம்ம சூர்யாவின் 'சிங்கம்’ இந்தியிலும் அஜய்தேவ்கனை வைத்து செம ஹிட் அடிக்க, இப்போ தம்பி கார்த்தி நடித்த 'சிறுத்தை’ படமும் இந்தியில் ரீ-மேக் ஆகிறது. இந்தியில் 'ஜிந்தாத்தா...தா’ தாளம் போட இருப்பவர்.. அக்ஷய்குமார். இடுப்பைக் காட்டுறது எந்த அம்மணிங்கோவ்?

நெட்டில் லேட்டஸ்ட் ஹிட்... ஹினா ரப்பானி கர். பாகிஸ்தான் அரசின் புதிய வெளிஉறவுத் துறை அமைச்சரான ரப்பானியின் இந்திய விசிட்டில், இந்த முறை காரசார விவாதங்கள் எதுவும் இல்லை. ஆனாலும், அவரது வசீகரப் புன்னகை முகத்தை நெட்டில் ரவுண்டு கட்டித் தேடி இருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள். சிரிச்சு சிரிச்சு வந்தா... ஹினா ரப்பானி டோய்!

76-வது பிறந்த நாளை அமெரிக்கா வில் கொண்டாடினார் தலாய் லாமா. காந்தி யின் கொள்ளுப் பேரன் அருண் காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் மகன் லூதர் கிங் 3 இருவரும் கலந்துகொண்டதால், இன்னும் பரபரப்பு. திரண்ட கூட்டத்தைப் பார்த்து செம கடுப்பில் இருக்கிறது சீனா. ''தலாய் லாமா, திட்டமிட்டு தொடர்ந்து சீனர் களை எதிரிகள்போல் சித்திரிக்கிறார்.அவரை அமெரிக்காவில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்!'' என்று கடுகடுக்கிறது சீன அரசு. ஆமா... ஆமா போடுறதுக்கு லாமா எதுக்கு?

அழகு அமலா பாலின் அடுத்த ஜோடி... தனுஷ். ஐஸ்வர்யா தனுஷ் இயக்க இருக்கும் படத்தில், தனுஷோடு நடிக்க இருந்தவர் ஸ்ருதி கமல். ஆந்திரா பக்கம் அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதால், அவருடைய இடத்தில் இப்போ கேரளா பால். நண்பர்களுக்கு மெசேஜ் சொல்லி குஷியாகிறார் அமலா. இப்போ மருமகன்... அப்புறம் மாமனார்!

பெண்கள் பிரிவில் ஒலிம்பிக் மெடலை சுட இந்தியா ரெடி. 27 வயசு அன்னுராஜ் சிங், லண்டன் ஒலிம்பிக்ஸுக்குத் தகுதி பெற்று இருக்கிறார். காமென்வெல்த்தில் தங்கம் தட்டிய அன்னு, ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என எதிர்பார்ப்பு எகிறுகிறது. தங்கம் தட்டி வா பெண் சிங்கம்!

மீண்டும் சர்ச்சையில் சல்மான் கான். சஞ்சய் தத்தின் மனைவி மன்யதா தத்தின் பர்த் டே பார்ட்டியில், பாலிவுட்டின் படா ஹீரோக்கள் கலந்துகொண்டார்கள். என்ன கோபமோ, தயாரிப்பாளர் பன்ட்டி வாலியா வின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார் சல்மான். இதனால் கடுப்பான சஞ்சய் தத், 'பிக் பாஸ்’ நிகழ்ச்சியை சல்மானுடன் தொகுத்து வழங்குகிற புராஜெக்ட்டில் இருந்து விலகிவிட்டார். சல்மான் சும்மா இருந்தா, பாலிவுட்டுக்கே பார்ட்டிதான்!

க்யூட் பார்பி ஜெனிலியாவுக்கு, கோலிவுட்டில் பிடித்த நண்பர் ஜெயம் ரவிதான். 'சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் தொடங்கிய இவர்களது நட்பு, செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர் என வளர்கிறது. அடிக்கடி ரவியிடம்தான் அட்வைஸ் கேட்கிறாராம் ஜெனி. பத்திரமாப் பார்த்துக்கங்க!

மைக்கேல் ஜாக்சனை அடுத்து ஓவர் டோஸ் ஊக்க மருந்துக்குப் பரிதாபமாகப் பலியாகிவிட்டார் பாப் பாடகி ஏமி வைன்ஹவுஸ். 27 வயதான ஏமி வெளியிட்ட இரண்டு ஆல்பங்களும் மில்லியன் டாலர் ஹிட். ஏமியின் மூன்றாவது ஆல்பத்தை இப்போது ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ஏமியின் பிரிவால், ஆல்பத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. மிஸ் யூ பேபி!