Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எந்திரன் 2.0 டப்பிங்கில் ரஜினி..!

2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'எந்திரன்'.

'எந்திரன்' இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்தது.
தற்போது, ஷங்கர் எந்திரனின் இரண்டாம் பாகமான 'எந்திரன் 2.0' படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பான இந்தப் படத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார்.


இன்னும் 2 தினங்களில் தன் ரசிகர்களை சந்திக்க உள்ள ரஜினி, இன்று 'எந்திரன் 2.0' படத்துக்கான டப்பிங் வேலையில் ஈடுபட்டுள்ளார். சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இதற்கான டப்பிங் வேலை நடைபெறுகிறது. அடுத்த வருடம் ஜனவரிக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement