வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (13/05/2017)

கடைசி தொடர்பு:10:35 (15/05/2017)

பிரபாஸுக்கு ஜோடியாவாரா கத்ரீனா கைஃப்..!

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் படமாக்கவுள்ளனர். 
த்ரில்லர் படமாக உருவாகயிருக்கும் 'சாஹோ'வில் பிரபாஸுக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு நினைத்ததால், தீபிகா படுகோன், ஏமி ஜாக்ஸன் ஆகியோரின் பெயர்களை பரிசீலித்துள்ளனர். கடைசியாக கத்ரீனா கைஃப் இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க