வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (15/05/2017)

கடைசி தொடர்பு:16:51 (15/05/2017)

கங்கனா நடித்துள்ள ’சிம்ரன்’ படத்தின் டீசர்..!

பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் சிம்ரன்.

செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின்  டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான கதாபாத்திரங்களாலும், தன் தேர்ந்த நடிப்பாலும் லைக்ஸ்ஸை அள்ளும் கங்கனா, இந்தப் படத்திலும் அதிகமாகவே ஸ்கோர் செய்வார் என்பது சிம்ரன் படத்தின் டீசரைப் பார்க்கும்போதே தெரிகிறது.
 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க