''நான் சட்டத்தைப் பின்பற்றி நடந்ததால், என் மீது குற்றம் சாட்டி இருக்கக் கூடாது. உண்மையில் எனக்கு வெகுமதி தான் வழங்கி இருக்க வேண்டும்!''

- ஆ.ராசா

''தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை!''

- திருமாவளவன்

''முன்பு நான் ராகுல் காந்தி யைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். சோனியா காந்தி சம்மதிக்க மாட்டார் என்பதால், இப்போது நான் பாபா ராம்தேவைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்!''

- ராக்கி சாவந்த்

''நினைத்த மாத்திரத்தில் கறுப்புப் பணம், ஊழல் போன்ற பிரச்னைகளைத் தீர்த்துவிடும் மேஜிக் எதுவும் என்னிடம் இல்லை!''

- மன்மோகன் சிங்

''லண்டன் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பப்பட்ட, தமிழர் கள் கொல்லப்படும் காட்சிகளைக் கண்டு என் 28 வயது மகன், தான் சிங்களவன் என்று சொல்ல வெட்கப்படுவதாக என்னிடம் அழுதபடி கூறினான். இதே கருத்தை என் மகளும் தெரிவித்தாள்!''

- சந்திரிகா குமாரதுங்கே