Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் நடிக்கும் `இமைக்கா நொடிகள்' டீசர்

டிமான்டி காலனி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் அடுத்த படைப்பு 'இமைக்கா நொடிகள்'. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வா மற்றும் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிக்கும் இந்தப் படம், ரொமான்டிக் - த்ரில்லர் பாணியாம். தெறி மாஸாக இருக்கும் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரைப் பார்க்கும்போது, இதில் வரும் கதாபாத்திரங்கள் எத்தனை முறை கண் சிமிட்டுகிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள்... 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement