ஜூன் மாதம் 'பாத்துக்குவோம்’..! | Wait till June month

வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (20/05/2017)

கடைசி தொடர்பு:16:23 (20/05/2017)

ஜூன் மாதம் 'பாத்துக்குவோம்’..!

'இரண்டாம் உலகம்' படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாள்களாக எந்தப் படமும் வெளியாகாமல் இருந்தது. சில வருட இடைவேளைக்குப் பிறகு  இவரது 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் ரிலீஸாகவுள்ளது. 

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதை இயக்குநர் கெளதம் மேனன் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என செல்வராகவன் ட்விட் தட்டியுள்ளார். கிட்டத்தட்ட  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு செல்வராகவனின் படம் ரிலீஸாகப் போவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க