Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா காலமானார்..!

கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, இன்று அதிகாலை உடல் நலம் குறைவு காரணமாகக் காலமானார்.
எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் கிட்டத்தட்ட பத்து நாள்களுக்கு மேலாக அனுமதிக்கப்பட்டிருந்த பர்வதம்மா, சில நாள்களுக்கு முன்பு மார்பகப் புற்றுநோயிலிருந்து குணமடைந்து, சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைக்காக சிசிக்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனிற்றி இன்று காலை 4.40 மணிக்குக் காலமானார். அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக தெரிவித்தது.


பர்வதம்மா உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பூர்ணபிரஜா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கணவர் ராஜ்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்ட, அவர்களின் கண்டீரவா ஸ்டுடியோவில் தான் பர்வதம்மாவின் உடலும் அடக்கம் செய்யப்படவுள்ளதாம். பர்வதம்மா தன் இறப்பிற்கு முன் அவரது கணவர் ராஜ்குமாரின் விருப்பதிற்கேற்ப தன் கண்களை தானம் செய்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close