'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் டீசர் | 'iravukku aayiram kangal' movie teaser

வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (03/06/2017)

கடைசி தொடர்பு:15:14 (03/06/2017)

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் டீசர்

அருள் நிதி நடித்திருக்கும் திரைப்படம், 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கிருக்கும் இந்தப் படத்தில் மகிமா, ஆனந்த் ராஜ், அஜ்மல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக டில்லி பாபு தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டீசரை, சிம்பு இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில், கண்கள் சம்பந்தமாக வெளியாகும் இரண்டாவது படம் இது, சமீபத்தில்தான் நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' டீசர் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க