வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (08/06/2017)

கடைசி தொடர்பு:18:21 (08/06/2017)

வைரலாகும் பிரபாஸின் நியூ லுக்..!

'பாகுபலி' திரைப்படம் வெற்றிக்குப் பின் அமெரிக்காவிற்கு ஓய்விற்காகச் சென்ற பிரபாஸ், தற்போதுதான் இந்தியா திரும்பிள்ளார். இந்தியா திரும்பியவுடன் அவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியும், கிளீன் ஷேவும் செய்துள்ளார்.

prabhas

அவரின் இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவரின் இந்தப் புது லுக் அவரின் அடுத்தபடமான 'சாஹோ' படத்திற்காக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க