விஜய்யின் 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக்... ட்விட்டரில் வாழ்த்திய பிரபலங்கள்! | Celebrities wishes Vijay's Mersal First look

வெளியிடப்பட்ட நேரம்: 22:27 (21/06/2017)

கடைசி தொடர்பு:11:16 (22/06/2017)

விஜய்யின் 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக்... ட்விட்டரில் வாழ்த்திய பிரபலங்கள்!

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் 'மெர்சல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதையடுத்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனிடையே, 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக்குக்குப் பல பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் சிலர்..,

 

சமுத்திரக்கனி :

நடிகை சாயிஷா :

நகைச்சுவை நடிகர் சதீஷ் :

 

இயக்குநர் வெங்கட் பிரபு :