Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெங்களூரு மெட்ரோ ரயிலில் நயன்தாரா!

நயன்தாரா

அதர்வா ஹீரோவாகவும் அவரைவிட கனமான கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடித்துவரும் திரைப்படம் 'இமைக்கா நொடிகள்' இந்தத் திரைப்படத்தின் முக்கியமான க்ளைமாக்ஸ் காட்சியில் மெட்ரோ ரயில் இடம்பெறுகிறது. முதலில் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் படமாக்கத் திட்டமிட்டிருந்தனர். இறுதியில் நயன்தாராவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பெங்களூரிலுள்ள மெட்ரோ ரயிலில் இமைக்கா நொடிகள் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் படம் வெளிவந்தால் இன்னும் அஞ்சு வருஷத்துக்கு நயன்தாராவை அசைக்கவே முடியாது என்று ஆரூடம் சொல்கிறார்கள். இப்போது மட்டும் என்னவாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement