வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (30/06/2017)

கடைசி தொடர்பு:18:19 (30/06/2017)

'சதுரங்க வேட்டை 2' படத்தின் மோஷன் போஸ்டர்..!

sathuraga vettai

`சலீம்’ படத்துக்குப் பிறகு,  NV.நிர்மல் குமார் இயக்கி வரும் திரைப்படம் 'சதுரங்க வேட்டை 2'.  அரவிந்த் சுவாமி, த்ரிஷா நடித்திருக்கும் இந்தப் படத்துக்கான கதை, வசனத்தை, சதுரங்க வேட்டை படத்தின் முதல் பாகத்தை இயக்கிய வினோத் எழுதியுள்ளார். டேனியல் பாலாஜி, நாசர், ஶ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை 'பிக்சர் ஹவுஸ்' சார்பில் நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார். 

 

 

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆன  நிலையில் இன்று படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்,முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க