Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘தலை விடுதலை’ பாடலின் யூடியூப் வெர்ஷன்..! #ThalaiViduthalai #Vivegam

Thalai Viduthalai

விவேகம் படம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே, இணையம் முழுக்க படத்தைப் பற்றிய செய்திகள் தான் டிரெண்டிங்கில் இருக்கிறது. கடந்த மாதம் வெளியான 'சர்வைவா' பாடல் saavn தளத்தில் அசுர ஹிட் அடித்தது. அந்தப் பாடலை யோகி பி பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

விவேகம் படத்தின் இரண்டாம் பாடலான 'தலை விடுதலை' பாடலை நேற்று Saavn தளத்தில் வெளியிட்டு இருந்தனர். அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில், இந்தப் பாடலை வெளியிட்ட 10 நிமிடத்தில், 2000 ரீட்விட்டுகளைப் பெற்றது. தற்போது இந்தப் பாடலின் யூடியூப் வெர்ஷனை வெளியிட்டிருக்கின்றனர்.  பாடலை இயக்குநர் சிறுத்தை சிவா எழுத, அனிருத் , ஹரிஷ் சுவாமிநாதன் ஆகியோர் பாடி இருக்கிறார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement