Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசு 2009 முதல் 2014 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது!

தமிழக அரசு, 2009 முதல் 2014-ம் ஆண்டுகளுக்கான சிறந்த முழு நீளத் திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. 

விருதுகள் பட்டியல் ஒரு பகுதி கீழ் வருமாறு:

சிறந்த படங்கள்

2009 - பசங்க
2010 - மைனா
2011 - வாகை சூடவா
2012 -  வழக்கு எண் 18/9
2013 - ராமானுஜன்
2014 - குற்றம் கடிதல்    

சிறந்த நடிகர்

2009- கரண்  
2010- விக்ரம்  
2011- விமல் 
2012- ஜீவா
2013- ஆர்யா  
2014- சித்தார்த் 

சிறந்த நகைச்சுவை நடிகர்

2009 - கஞ்சா கருப்பு
2010 - தம்பிராமையா
2011 - மனோபாலா
2012 -  சூரி
2013 - சத்யன்
2014 - சிங்கமுத்து

சிறந்த நடிகை

2009 - பத்ம பிரியா
2010- அமலா பால்
2011- இனியா
2012 -  லட்சுமி மேனன்
2013 - நயன்தாரா
2014 - ஐஸ்வர்யா ராஜேஷ்                        

சிறந்த இயக்குநர்

2009- வசந்தபாலன்
2010- பிரபு சாலமன்
2011- ஏ.எல்.விஜய்
2012-  பாலாஜி சக்திவேல்
2013 - ராம்
2014 - ராகவன்

சிறந்த இசையமைப்பாளர் 

சுந்தர்சிபாபு (2009)
யுவன்சங்கர்ராஜா (2010) 
ஹாரிஸ் ஜெயராஜ் (2011)                        
இமான் (2012)
ரமேஷ் விநாயகம் (2013) 
ஏ.ஆர்.ரஹ்மான் (2014)                        

சிறந்த நடனஆசிரியர்

2009- தினேஷ்
2010- ராஜூசுந்தரம்
2011-லாரன்ஸ்
2012-பண்டிட் பிர்ஜூமகராஜ்
2013- ஷோபி
2014- காயத்ரி ரகுராம்                        

சிறந்த பாடலாசிரியர்
2009 - யுகபாரதி
2010 - பிறைசூடன்
2011 - முத்துலிங்கம்
2012, 2013, 2014 -  நா. முத்துக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close