''இந்த அரசைக் கவிழ்க்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. ஆனால், மாற்றத்துக்கான எங்கள் போராட்டத்தால் இந்த அரசு வீழ்ந்தால், அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை!''

- அண்ணா ஹஜாரே

''பிரதமர் தன்னை இறுதி நீதிபதிபோல் நினைத்துக் கொண்டு பேசுகிறார். மக்களின் கருத்துக்களைப் புரிந்துகொள் ளாத உணர்ச்சியற்ற மனிதராக இருக்கிறார்!''

- கிரண்பேடி

''சட்டங்கள்... சமூக ஆர்வலர்களால் மைதானங்களில் நிறைவேற்றப்படுவது இல்லை!''

- ப.சிதம்பரம்

''உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்ததும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்!''

- ராமதாஸ்

''லஞ்சம் - ஊழலில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் திஹார் சிறை; லஞ்சம் - ஊழலை எதிர்த்துப் போராடுபவர்களுக்கும் திஹார் சிறையா?''

- விஜயகாந்த்