''குறும்புன்னு யோசிச்சாலே என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குறீங்களே... பரவாயில்லை. விகடன் குறும்பு எல்லாரையும் சிரிக்கத்தானேவைக்கும்!'' என்றார் தங்கபாலு.

''ஆஹா! வாரா வாரம் நான் முதல்ல படிச்சு சிரிக்கிற பகுதி இதுதான். இப்போ என்னைப் பார்த்து எல்லாரும் சிரிக்கப் போறாங்களா? சூப்பர்!'' - இது சுதா ரகுநாதன்!

'நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாம என் பாட்டி இந்த உலகத்தை விட்டே எஸ்கேப் ஆயிட்டாங்க. என்னை யாராலும் அசைச்சுக்க முடியாது பங்காளி!'' என்று ஏக பில்ட்-அப் கொடுத்தார் 'நண்டு’ ஜெகன்.

''சீரியஸான கேள்விக்கு சீரியஸா யோசிச்சுப் பதில் சொல்வேன். ஆனா, ஜாலி கேள்வின்னா, நானும் பதிலுக்குக் கலாய்ப்பேன்... பரவாயில்லையா?'' - இது சங்கீதாவின் டிமாண்ட்!

''ஃப்ரெண்டுக்கு போன் பண்ணி பதில் கேட்டுக்கலாமா... கூடாதா? அச்சோ... சரி பாஸ் மார்க்காவது வாங்குறேனா பார்க்கலாம்!'' என்று எக்ஸாம் ஃபீவர் மகாலட்சுமிக்கு!

அழகிரியின் நண்பர் 'எஸ்ஸார்’ கோபிக்கு ஏன் அந்தப் பெயர்?

சரியான பதில்: தான் யாரிடம் என்ன சொன்னாலும், 'எஸ் ஸார்’ என்றுதான் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பாராம் 'எஸ்ஸார்’ கோபி. அவருடைய இயற்பெயர் முனுசாமி!

தங்கபாலு: ''அது அவருக்குத்தான் தெரியும். என்னைக் கேட்டா, எனக்கு எப்படித் தெரியும்?''

சுதா ரகுநாதன்: (ரொம்பப் பரிதாபமான குரலில்...) ''சத்தியமா எஸ்ஸார் கோபிங்கிற பேரையே இப்பத்தான் கேள்விப்படுறேன் சார். எஸ்ஸார் கம்பெனியில் அவர் நிறைய ஷேர் வெச்சிருக்காரா?''

'நண்டு’ ஜெகன்: ''பொழுது போகாமல் லேட் நைட் தமிழ் சேனலில் நியூமராலஜி ஷோ பார்த்து, வாஸ்து சரி இல்லாமல் பேரை மாத்தி, சொந்தச் செலவில் சூனியம் வெச்சுக்கிட்ட பேரா இருக்கும்!''

சங்கீதா: '' 'நோ சார்’னு அவருக்கு சொல்லத் தெரியாது!''

மகாலட்சுமி: ''ஆரம்பமே அலறவைக்குதே. நான் விலகிக்கவா?''

தமிழக துணை சபாநாயகர் யார்?

சரியான பதில்: தனபால்.

தங்கபாலு: ''தனபால். நமக்கு நல்ல நண்பர்!''

சுதா ரகுநாதன்: ''அய்யய்யோ... நேத்துகூடப் படிச்சேனே... தொண்டைக்குள்ள நிக்குது. ப்ச்... ம் ஊஹூம்... நீங்களே சொல்லிடுங்களேன்!''

'நண்டு’ ஜெகன்: ''சபாநாயகரோ சுபாநாயகரோ யாரா இருந்தாலும் கடைசி வரைக்கும் துணையா இருக்குறது அவர் பொண்டாட்டிதான்!''

சங்கீதா: ''எங்க கொள்ளு கொள்ளு கொள்ளு தாத்தா பேரு என்ன? நீங்க சொல்லுங்க? தெரியலைல்ல... எனக்கும் தெரியலை!''

மகாலட்சுமி: ''அரசியல்ல எனக்கு 'அ’னா. 'ஆ’வன்னாகூடத் தெரியாது. நீங்க 'ஃ’ வரைக்கும் கேட்குறீங்களே!''

பா.ம.க-வுக்கு இப்போது சட்டசபையில் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்?

சரியான பதில்: 4.

தங்கபாலு: ''ம்... 3?''

சுதா ரகுநாதன்: ''பா.ம.க-வா அப்டின்னா என்னங்கிற அளவுலதான் என் அரசியல் ஆர்வம். ஒரு ஆறு பேர் இருப்பாங்களா?''

'நண்டு’ ஜெகன்: ''150 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் 'லத்திகா’வைப் பார்க்க தியேட்டரில் எத்தனை பேர் இருப் பாங்களோ... அத்தனை பேர்! ('தெரியலை’னு சொல்ல மாட் டோம்ல!)''

சங்கீதா: ''பா.ம.க-வா? பா.ம.க... த.ம.க... கா.ம.க-வா? ஸாரி... நீங்க என்ன கேட்குறீங்கன்னு புரியலை!''

மகாலட்சுமி: ''அரசியல்வாதிங்க சொல்ற மாதிரி... 'நோ கமென்ட்ஸ்’னு போட்டுக்கலாமா?''

சமீபத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் திருடியவர்கள் எந்த வகைத் திருடர்கள்?

சரியான பதில்: உலக்கைத் திருடர்கள்.

தங்கபாலு: ''ம்... திருடினவன் திருடிட்டான். ம்... எந்த வகைத் திருடனா இருந்தாலும் சரி, பலே திருடன்னு போட்டுக்குங்க. உள்துறை அமைச்சர் வீட்டுலயே திருடி இருக்கானே?''

சுதா ரகுநாதன்: ''ரொம்ப சீரியஸான ஒரு விஷயமா கிளம்பிட்டு இருக்கேன். இப்போ போய் திருட்டு, போலீஸ்னு பதற்றம் ஆக்குறீங்களே... தெரியலை சார்... ப்ளீஸ்!''

'நண்டு’ ஜெகன்: ''பூட்டுன பழைய பங்களாவைத் தொறந்து பாத்திரம் திருடிய அட்டு பீசுங்க, பித்தளைச் சொம்பு வகைத் திருடர்களாத்தான் இருப்பாங்க!''

சங்கீதா: ''நீங்க எனக்குத் தெரியாத நியூஸாவே கேட்குறீங்க? சினிமா சம்பந்தமா ஏதாவது கேளுங்க!''

மகாலட்சுமி: ''ப்ப்ப்பாஸ் சார்!''

பவர் ஸ்டாரின் நிஜப் பெயர் என்ன?

சரியான பதில்: சீனிவாசன்.

தங்கபாலு: ''பவர் ஸ்டாரா? அப்படி ஒருத்தரு இருக்காரா என்ன? ம்... குறும்பு பண்றீங்களா?''

சுதா ரகுநாதன்: ''ஹா... ஹ்... ஹா... யார் சார் அவரு? சூப்பர் ஸ்டாருக்குப் போட்டியா?''

'நண்டு ஜெகன்’: ''டாக்டர் சில்மிஷா பால்பஜே. தொப்பை போட்ட டம்மி பீஸு!''

சங்கீதா: ''ஹி...ஹி...ஹி... டாக்டர் ஜி.சீனிவாஸ். 23 வாரமா அவர் படம் ஒண்ணு ஓடிக்கிட்டு இருக்கு!''

மகாலட்சுமி: ''ஹேய்... அவரைத் தெரியும். ஆனா, அவர் பேர் தெரியலையே! அவருக் குக்கூடத் தலையில முடி இருக்காதுதானே?''

ATM விரிவாக்கம் என்ன?

சரியான பதில்: Automated Teller Machine.

தங்கபாலு: ''ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின். கேள்வி அவ்வளவுதானா... இன்னும் இருக்கா?''

சுதா ரகுநாதன்: ''அப்பாடி... ஒரு கேள்வியாவது தெரிஞ்ச மாதிரி கேட்டீங்களே... இதுக்குத் தெரியும் - ஆட்டமேட்டிக் டெல்லர் மெஷின். சரியா?''

'நண்டு’ ஜெகன்: ''அண்ணா ஹஜாரேவைத் தடுக்க முடியுமா?''

சங்கீதா: ''என்னைக் கேட்டா, 'அழகிய தமிழ்மகன்’னு சொல்வேன்!''

மகாலட்சுமி: ''என் ஹஸ்பெண்ட் அழகிய தமிழ்மகன்.'' எப்பூடி? உங்களோட பேசிப் பேசி எனக்கே இப்ப குறும்பு வந்துடுச்சுல்ல?''