Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகை தமன்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் கலந்துகட்டி நடித்துவருபவர், நடிகை தமன்னா. இந்நிலையில், நடிகை தமன்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 'Confederation of International Accreditation commission' சார்பில் தமன்னாவுக்கு கௌரவ  டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தமன்னா, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கல்லூரி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close