Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

களவாணி-2 படத்தில் ஓவியா நடிப்பாரா..?! - இயக்குநர் சற்குணம் பதில்

அறிமுக இயக்குநராக சற்குணம் எடுத்த களவாணி திரைப்படம், நடிகர் விமல், அறிமுக நடிகை ஓவியா ஆகியோருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

களவாணி

தமிழில் ஹிட் அடித்த  'களவாணி' திரைப்படம் பிற மொழிகளிலும் ரீமேக் ஆனது. படத்தில் சூரி, கஞ்சா கருப்பு காமெடி மிகப் பெரிய பலமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, 'வாகை சூட வா',  'நய்யாண்டி', 'சண்டிவீரன்' எனத் தொடர்ந்து படங்களை இயக்கினார் சற்குணம். அண்மையில் வெளியான டோரா படத்துக்குத் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது களவாணி 2 படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் சற்குணம். அவரிடம் பேசியபோது, "திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இரண்டாம் பாகத்திலும் ஓவியா நடிப்பாரா என இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close