வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (28/07/2017)

கடைசி தொடர்பு:21:43 (28/07/2017)

தரமணி படத்தின் மூன்றாவது டீசர் வெளியானது..!

ஜே.எஸ்.கே தயாரிப்பு நிறுவனம் சார்பாக இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் திரைப்படம் 'தரமணி'. ஆகஸ்ட் 11 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சென்சார் போர்டு படத்துக்கு 'A' சான்றிதழ் அளித்துள்ளது. ஆண்-பெண் உறவுகளை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள 'தரமணி' படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இந்தப் படத்துக்கு பாடல்களை எழுதியுள்ளார்.  

taramani


ஆண்ட்ரியா, வசந்த் ரவி நடித்திருக்கும் இந்தப்  படத்தின் இரண்டு டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல லைக்ஸ் வாங்கியது. இதற்கிடையில் இன்று இந்தப் படத்தின் மூன்றாவது டீசரும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க