வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (11/08/2017)

கடைசி தொடர்பு:11:42 (11/08/2017)

'சதுரங்க வேட்டை-2' படத்தின் டீசர்..!

sathuranga vettai

’சதுரங்க வேட்டை’ படம் கொடுத்த வெற்றியால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை வினோத் எழுதினார். ஆனால், அவருக்கு 'தீரன் அதிகாரம் ஒன்று' பட வேலைகள் அதிகமாகவே இந்தப் படத்தை 'சலீம்' படத்தின் இயக்குநர் நிர்மல் குமார் இயக்கியிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க