’மெர்சல்’ படத்தின் ’நீதானே’ பாடல்..!

’உதயா’, ’அழகிய தமிழ்மகன்’ படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஜய்யின் மெர்சல் படத்துக்கு இசையமைத்திருக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான். 

’நீதானே’ பாடலைக் கேட்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைப்பாளர் என்றதும், விஜய் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்குத் தீனி போடும் வகையில் சமீபத்தில் வெளியான ’ஆளப்போறான் தமிழன்’ பாடல் இருந்ததால், இரண்டாவதாக வெளியாகும் ’நீ தானே’ என்கிற மெலடி பாடலுக்காகக் ’காதலாட’ காத்திருந்தனர். இந்தப் பாடலின் டீசர் மதியம் 12 மணிக்கு வெளியானதைத் தொடர்ந்து, முழுப்பாடல் Saavn தளத்தில் தற்போது வெளியாகிவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!