Published:Updated:

மதுரை: `தமிழ்நாட்டின் திருப்புமுனையே!' - அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்!

மே 1-ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை ஒட்டி மதுரை ரசிகர்கள் மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி கொண்டாடியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு