பிரீமியம் ஸ்டோரி
தான்யா
தான்யா
சினிமா விகடன்

சீனியர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா சினிமா ஆசை வந்ததும் மிஷ்கின், ராதாமோகன் இருவர் பட ஆடிஷன்களிலும் கலந்திருக்கிறார். அதில் ராதாமோகன் ஆடிஷனில் க்ளிக் ஆகி `பிருந்தாவனம்' படத்தில் நடித்தார். இப்போது எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் க்ரைம் திரில்லர் படத்தில் தான்யாவுக்கு போலீஸ் வேடம். பெயரிடப்படாத ஒரு தெலுங்குப்படத்தில் நடிப்பதற்காகத் தெலுங்கு, பரதநாட்டியம் இரண்டையும் தீவிரமாகக் கற்றுவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு