Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மணிரத்னம் இயக்கவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். தற்போது இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாவும் கமிட்டாகி இருக்கிறாராம்.

த்ரிஷா
த்ரிஷா