தற்போது இவரின் நடிப்பில் ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், தன் தாய்மொழியான கன்னடத்தில் பேசி நடிப்பதுதான் சிரமம் எனத் தெரிவித்த மந்தனாவுக்கு, கன்னட சினிமாவிலிருந்தும் சில கன்னட அமைப்புகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதால், இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளிவைத்துள்ளது படக்குழு.

வெற்றி மாறனின் ‘அசுரன்’ படத்தையடுத்து, ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த் எல்.ராய் எடுக்கவிருக்கும் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இது இரண்டு ஹீரோக்களை மையப்படுத்திய கதை என்பதால், தனுஷுடன் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனும் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்தின் 90 சதவிகிதப் படப்பிடிப்பு, காரைக்குடியில் நடந்து முடிந்திருக்கிறது. மீதிக் காட்சிகளை சென்னையில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார், பாண்டிராஜ். சிவகார்த்திகேயனின் படங்கள் வரிசையாக வெளியாகவிருக்கும் நிலையில், அதில் முதல் படமாக இதை ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். ‘என் இரண்டாவது மகள் அலிஷாவைத் தத்தெடுக்க, நீதிமன்றத்தில் 10 வருடங்கள் போராடினேன். இந்தியாவில் தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ம்யூட்

தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம் முடிந்து, பிறகு அந்த முடிவை நிறுத்திய மூன்றெழுத்து உச்ச நடிகை, தற்போது இரட்டைப் பெயர் கொண்ட பாடகர் ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார்கள். பாடகரிடமும், ‘உங்கள் ஃபேவரைட் ஹீரோயின் யார்?’ எனக் கேட்டால், அந்த நடிகையின் பெயர்தான் பதிலாக வருகிறது.

விமர்சனரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் சோழ மன்னனின் பெயரைக்கொண்ட படத்தை, ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றியைக் காரணமாகச் சொல்லி, தனது சம்பளத்தைத் தாறுமாறாக உயர்த்தியிருக்கிறாராம் அந்த நடிகர்.

அதிகாரபூர்வமாக அரசியல் வாரிசாகிவிட்ட நடிகர், சில தினங்களில் வெளியாக விருக்கும் முன்னணி நடிகர் படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றி யிருக்கிறார். அந்த நடிகருக்கு இருக்கும் ரசிகர்களின் ஆதரவைப் பெற, இனி இப்படியான அதிரடிகளைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் வாரிசு!