Published:Updated:

வெளியானது 'செம போத ஆகாதே' படத்தின் ட்ரெய்லர்

சனா
வெளியானது 'செம போத ஆகாதே' படத்தின் ட்ரெய்லர்
வெளியானது 'செம போத ஆகாதே' படத்தின் ட்ரெய்லர்

தமிழ் சினிமாவில், 'பாணா கத்தாடி' படத்தின் மூலமாக அறிமுகமானவர், நடிகர் அதர்வா. இந்தப் படத்தின் இயக்குநர், பத்ரி வெங்கடேஷ். இவரது அடுத்த படமான 'செம போத ஆகாதே' படத்திலும் அதர்வாதான் ஹீரோ. 


யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின்  தயாரிப்பாளர், படத்தின் ஹீரோ அதர்வாதான். த்ரில்லர் படமான இதில், 'காவியத் தலைவன்' படத்தில் கேமியோ ரோல் செய்த அனைக்கா ஷோடி, மனோபாலா, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.