அன்னையர்களின் அன்னை யாக விளங்குகிறாள் அவள் விகடன். அம்மா மகள்களின் உணர்வுபூர்வமான பேட்டிகள் நெகிழவைத்தன.

- சி.கார்த்திகேயன், சாத்தூர்

`நமக்குள்ளே' படித்தேன். எல்லாத் துறைகளிலும், ஆணுக்குப் பெண் சரி நிகர் சமமாகக் கோலோச்சிவரும் இன்றைய காலகட்டத்தில், சிலர் பெண்களைத் தவறாக விமர்சிப்பது போன்ற நிகழ்வுகள் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடே.

- எஸ்.மகாலட்சுமி, திருச்சி

எங்கள் திருநெல்வேலி பெருமாள்புரத்தில் ஒரே வீதியில் வசித்த எழுத்தாளர் தமயந்தி, டாக்டர் கு.சிவராமனின் அம்மா வேலம்மாள் அக்கா இருவரின் புகைப்படமும் தகவல்களும் சிறப்பு. பெருமைமிகு பெருமாள்புரத்தில் அவர்களுடன் இணைந்திருந்த நாள்களின் நினைவுகளை மீண்டும் மலர செய்த அவள் விகடனுக்கு நன்றி.

- என்.கோமதி, நெல்லை

குறைவான எண்ணெய் நிறைவான உணவு - 30 வகை `லோ கலோரி' ரெசிப்பிகள் பலருக்கும் பயனளிக்கும். அத்தனையும் கோடைக்கு இதமான, உடலுக்கு உறுதுணையான உணவுகள்!

- செல்வி ப.தீட்சணா, சென்னை-41