Published:Updated:

தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு- மோடி, சோனியா காந்தி பங்கேற்பு

 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றார்.

தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு- மோடி, சோனியா காந்தி பங்கேற்பு

தலைமை நீதிபதியாக இருந்த ஜெகதீஷ் சிங் கேஹர் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை டெல்லியில்,  தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றார். அவருக்குக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தீபக் மிஸ்ரா, உச்ச நீதிமன்றத்தின் 45 -வது தலைமை நீதிபதி ஆவார்.
இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர்வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

அடுத்த கட்டுரைக்கு