Published:Updated:

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் முழுவதும் பரவலாக  மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் வெப்பச் சலனம் காரணமாக கடலோர பகுதிகளில் மழை பெய்து  வருவதாகவும், இதன் காரணமாக தமிழகம், ஆந்திரம் பகுதிகளில் மழை  பெய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.