Published:Updated:

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்; பொதுமக்கள் மூன்று பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், யுத்த நிறுத்தத்தை மீறி இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. 

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்; பொதுமக்கள் மூன்று பேர் படுகாயம்

பாகிஸ்தான், கடந்த சில நாள்களாக இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. இரு நாடுகளுக்கிடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் இருக்கும்  நிலையிலும், பாகிஸ்தான் அதை மீறி தாக்குதல் நடத்திவருகிறது. காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ் புரா என்னும் இடத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. 

இந்தத் தாக்குதலில், இந்தியப் பகுதியில் உள்ள சில வீடுகள் சேதமடைந்தன. பொதுமக்கள் 3 பேர்  பலத்த காயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு, இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடிகொடுத்தனர். 

 இரண்டு நாள்களுக்கு முன், எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் இருவரை இந்தியப் படையினர் சுட்டுக் கொன்றனர். இன்று, அவர்களின் உடல்களை பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய இராணுவம் ஒப்படைத்தது. 
 
அடுத்த கட்டுரைக்கு